Skip to main content

Posts

புதுச்சேரியில் கடல் உள்வாங்கியதா?

சமீபத்தில் பேசு பொருளாகி உள்ள  பாண்டி கடற்கரையி ன் மணற்பாங்கான தோற்றம் எனக்குள் உதிர்த்த ஒரு சிறிய எண்ணோட்டப் பதிவு. புதுச்சேரி கடற்கரை ஒரு இனிமையான காலை பொழு து.  பாறைகளுடன் காட்சியளித்த புதுச்சேரி  நகரத்தின் கடற்கரையில் மணலைக் கண்டதும் சிலர் , ‘கடல் உள்வாங்கியிருக்கு!! ’ என்று கூறிவிட்டு வேகமாக நடையைக் கட்டினர். அவர்களுள் சிலர் கடலை சிறிது நேரம் நோட்டமிட்டு பின்பு ஆழ்ந்து யோசனை செய்வதைப் போல் நின்று விட்டு கடந்து சென்றனர். அதே மணல் வெளிப்படும் கடற்கரை பகுதியில் தெற்கில் இருந்து வரும் ஒரு பெரிய குழாயில் இருந்து கருமையான நீர் பீறிட்டுப் பாறைகளைத் தாண்டி கொட்டிக் கொண்டிருந்தது. அருகில் நாற்காலியில் அமர்ந்து இருந்தவரிடம் , சிலர் ‘என்ன?’ வென்றும் , சிலர் ‘ஏன் சாக்கடை நீர் கடலில் கொட்டப்படுது? ’ என்றும் விசாரித்தனர். விசாரித்தவர்களிடம் ‘மண் கொட்டி பீச் (கடற்கரை) ஆக்கப்படுது’ என்று அவர் பதிலளித்தார். ஆனால் கடற்கரைக்கு வரும் பலரின் கவனம் இதன் மேல் இருந்தது போல் தோன்றவில்லை. இதைப் பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கலாம் அல்லது தெரிந்துகொள்வதில் ஆர்வம் இன்றி இருக்கலாம் அல்லது இந்த மாற்றத்தைக் க

பள்ளிக்கூடங்களிலும் கற்றல்... தெருக்களிலும் கற்றல்...

கல்வி என்பது சில புத்தகங்களை வாசித்து, சில தேர்வுகளில் தேர்ச்சிபெறுவதுடன் முடிந்து விடுவது இல்லை. அது நம் பிறப்பிலிருந்து இறப்பு வரை வாழ்க்கை முழுவதும் நிகழும் ஒரு தொடர் நிகழ்வு. – ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி   கல்வி என்பது என்ன? அது எவ்வாறு இருக்க வேண்டும்?  கல்வி என்பது சமூக முன்னேற்றதிற்கான கருவி. பள்ளிகள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்காற்றியுள்ளது. முன்னேற்றம் என்பது ‘தற்பொழுது உள்ள நிலைகளைக் கடந்து, யாரோ ஒருவர் வகுத்த வேறு ஒரு மேம்பட்ட நிலையை அடைவது’ என்ற கண்ணோட்டம் ஒன்று உள்ளது. இந்த கண்ணோட்டத்தினால் மேலோங்கி நிற்கும் கருத்து, ‘சமூகத்தில் தற்பொழுது உள்ள நிலையில் எதுவுமே கற்கவோ பகுத்தாயவோ ஆவணப்படுத்தவோ மேம்படுத்தவோ தேவை இல்லை’. இதனால் கல்வியின்  உள்ளடக்கம் தற்போதைய  சமூக நிலைகளுக்கு அப்பாற்பட்டு இருக்க அன்றாட வாழ்க்கை சம்பவங்களும் நடைமுறைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கல்வி என்பது கற்பவர்களின் அன்றாட வாழ்வோடு தொடர்பற்று இருக்கின்றன. மனிதர்களின் பரிணாம வளர்ச்சியைப் போல, இந்த கல்வியும் அதனைச் செயல்படுத்தும் கருவிகளும் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும். சமீபக் காலங்களில் க

Is the Planet Earth destabilizing?

I woke up at 6 am, thanks to the relentless loud alarm. I turned it off, got up from my bed, stepped on the floor mat and the dampness hit me! The soggy floor drove away my sleepiness. I carefully trotted to the hallway and noticed water dripping down the electric point on the wall, flooding the surface. I was shocked. Immediately, I moved the table and started wiping and drying the floor. The damp floor Art by Anaga N I rushed to the first floor to check with my neighbour about the situation, and they were busy cleaning their house too. The water seemed to have entered all corners of their apartment and they had a tough time wiping it dry. All of this was due to the heavy rain that poured at midnight from 12 to around 5 in the morning, mid-February this year. The downpour was heavy and ferocious. It left the entire city stranded, the whole day! And it was neither monsoon nor had a low pressure developed in the Bay of Bengal. Then what could be the reason? Climate change?? It was a p

Time for Nature in the neighbourhood...................

Hope you are doing good and strongly coping up with current pandemic situation, which hasn’t been experienced in such a scale. With a more connected world (for humans), we are geared up for a prolonged experience of this situation and more of such impending phenomenon. We, humans, fight at differential scales to cope up. ·          For some it is the fight for mere survival, ·          For some it is the fight for getting together with friends and kin ·          For some it is the fight for free choices of travel and purchase ·          For some it is the fight for their right to leisure ·         And finally, for some it is fight for ‘noone knows what for, everyone is fighting so I am fighting hard too’. But apart from humans, for every other life on Earth, there is only one fight and that is always the ‘fight for survival’. How do we observe this? Is it only for the researchers and scientists to observe, document and report? Observation, one process which had been re

A lucky spotting at Valparai

It was a pleasant evening. I was driving on the curvy roads of Valparai. Although, it falls under the Western Ghats, the soaring temperature did not feel like one. There wasn’t any canopy cover to protect us from the sweltering heat as the atmosphere was teeming with the dense thickets of tea gardens. Over the past few decades, tropical forests (across the world) have been harvested exponentially for tea, coffee or oil palm cultivation. Valparai is not an exception. Anyways, this story is not about deforestation or conservation, but about an adorable species and the very nature of tropical forests. Forest bungalow in between the woods Art by Anaga N As the road meandered, I took a sharp turn, and entered the deep-rooted tropical forest from an open tea estate. A sudden change in the temperature hit me as I witnessed short tea shrubs transforming into tall and dense tropical trees. Sunlight had a tough time piercing through tiny breaks of the canopy covers and, hence altering the temper

What Heritage Town in Pondicherry can reveal about Madhuca Trees?

Heaven is where there are Mahua trees and hell is where there is no mahua tree to make wine – a popular Gond saying. Art by Anaga N Mahua trees (Madhuca longifolia) are considered sacred among the Gond communities of Central Indian plateau of Chota Nagpur region. It is widely popular amongst them as ‘Kalpavriksha’ - Trees of Life. During childbirth, Mahua oil is applied to the child after cutting the umbilical cord. As a tradition, newlyweds hold the sticks of Mahua tree, during marriage. Also, Mahua drinks are served as well. The dead corpse is tarnished with Mahua oil. Hence, right from the birth to death, the part played by Mahua trees in Gond culture is irreplaceable. Majorly found in Central India, Mahua trees are also spotted all the way down south. In fact, ancientSangham literature mentions about the significant relationship between mahuaflowers and bears . Project Madhuca This culturally and environmentally significant tree is found in Puducherry as well. While its